இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,442 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளர். 1,494 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 681ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 54 ஆயிரத்து 826ஆகவும் அதிகரித்துள்ளது. 11 ஆயிரத்து 109 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 177 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 2,14,191
- கோயம்புத்தூர் - 48,279
- செங்கல்பட்டு - 47,301
- திருவள்ளூர் - 40,730
- சேலம் - 27,510
- காஞ்சிபுரம் - 27,510
- கடலூர் - 24,156
- மதுரை - 19,637
- வேலூர் - 19,244
- திருவண்ணாமலை - 18,569
- தேனி - 16,566
- தஞ்சாவூர் - 16,320
- விருதுநகர் - 15,856
- தூத்துக்குடி - 15,633
- கன்னியாகுமரி - 15,646
- ராணிப்பேட்டை - 15,570
- திருநெல்வேலி - 14,797
- விழுப்புரம் - 14,565
- திருப்பூர் - 15,172
- திருச்சி - 13,353
- ஈரோடு - 12,256
- புதுக்கோட்டை - 11,086
- கள்ளக்குறிச்சி - 10,643
- திண்டுக்கல் - 10,229
- திருவாரூர் - 10,402
- நாமக்கல் - 10,320
- தென்காசி - 8,044
- நாகப்பட்டினம் - 7,561
- திருப்பத்தூர் - 7,207
- நீலகிரி - 7,350
- கிருஷ்ணகிரி - 7,347
- ராமநாதபுரம் - 6,197
- சிவகங்கை - 6,280
- தருமபுரி - 6,035
- அரியலூர் - 4,554
- கரூர் - 4,773
- பெரம்பலூர் - 2,236
இதையும் படிங்க:கோவிட்-19: உலகளவில் 6.13 கோடி பேர் பாதிப்பு