1.கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களே உஷார்!
2.மழையால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினருக்கு உத்தரவு
3.ரேஷன் கடையில் பொருட்கள் இலவசம்
4.தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருக்கும் எல்லீஸ் தடுப்பணை புதுப்பிக்கப்படும் - அமைச்சர் பொன்முடி
5.சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதலமைச்சர்
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.