தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11AM - ஈடிவி பாரத் காலை 11 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச்சுருக்கம்..

காலை 11 மணி செய்திச்சுருக்கம்
காலை 11 மணி செய்திச்சுருக்கம்

By

Published : Jul 15, 2021, 10:55 AM IST

1. சிறு,குறு வணிகர்கள் உறுப்பினர் சேர்க்கை கட்டணத்தில் விலக்கு

தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் சிறு, குறு வணிகர்கள் மூன்று மாதத்திற்கு சேர்க்கைக் கட்டணம் இன்றி நிரந்தர உறுப்பினர் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

சென்னை அருகே நள்ளிரவில் ஆசிட் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

3. விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை: தஞ்சாவூரில் கருத்துக் கேட்பு கூட்டம்!

நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற வகையில், புதிய திட்டங்கள் இருக்கும் என வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

4. ஒரேநாளில் 18 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி - மாநகராட்சி

சென்னையில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டாம் தவணை செலுத்தப்பட்டது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

5. கல்விக் கண் திறந்த காமராஜர்.. வாழ்வும்- வரலாறும்!

தன்னலம் கருதாது மக்கள் நலம் பேணிய மகத்தான தலைவர் பெருந்தலைவர் காமராஜரின் 119ஆவது பிறந்ததினம் இன்று.

6. இந்தியாவில் 42 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

அண்டை மாநிலமான கேரளத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7. தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 அதிகரித்து விற்பனையாகிறது.

8. உலக இளைஞர் திறன் தினம் தேவை ஏன்?

உலக இளைஞர் திறன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

9. இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கரோனா!

இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

10. வெல்டன் அண்ணாத்த - ரஜினிக்கு தயாரிப்பாளர் குஞ்சுமோன் நன்றி!

அரசியலுக்கு முழுக்கு, மக்கள் மன்றம் கலைப்பு என்ற ரஜினியின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருவதாக தயாரிப்பாளர் கேடி. குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details