இதைக் கருத்தில்கொண்டு ஈடிவி பாரத் செய்திகள் தினமும் காய்கறிகளின் விலைப்பட்டியலை வழங்குகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு மொத்த விலை சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் பின்வருமாறு.
சென்னை காய்கறிகள் விலை நிலவரம் (16.05.2020) - vegetable prices in chennai
சென்னை: கரோனா வைரஸ் காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் காய்கறிகள், அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் மாறிவருகிறது.
காய்கறிகள் விலை நிலவரம் (16.05.2020)
(மேற்குறிப்பிட்டுள்ள விலைப் பட்டியல் சந்தையில் விற்கப்படும் மொத்த விலை நிலவரம் ஆகும். அந்தந்த பகுதிகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலை இவற்றைவிட சற்று அதிகமாக இருக்கும்)