நவ.27 நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 நேர்முகத் தேர்வுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 நேர்முகத் தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு! - TNPSC Group 2
சென்னை: குரூப்-2 நேர்முகத் தேர்வுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 Counselling Postponed