இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று(செப்.15) புதிதாக 5 ஆயிரத்து 697 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 ஆயிரத்து 735 பேர் குணமடைந்துள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மேலும் 5,735 பேர் குணம்!
18:11 September 15
சென்னை: தமிழ்நாட்டில் இன்று(செப்.15) கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 14ஆயிரத்து 208ஆக அதிகரித்துள்ளது. அதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 900ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 503ஆகவும் அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
- சென்னை மாவட்டம் - 1,50,572
- செங்கல்பட்டு மாவட்டம் - 31,067
- திருவள்ளூர் மாவட்டம் - 28,903
- கோயம்புத்தூர் மாவட்டம் - 23,147
- காஞ்சிபுரம் மாவட்டம் - 19,768
- கடலூர் மாவட்டம் - 16,835
- மதுரை மாவட்டம் - 15,477
- சேலம் மாவட்டம் - 15,066
- தேனி மாவட்டம் - 13,914
- விருதுநகர் மாவட்டம் - 13,767
- திருவண்ணாமலை மாவட்டம் - 13,485
- வேலூர் மாவட்டம் - 12,899
- தூத்துக்குடி மாவட்டம் - 12,458
- ராணிப்பேட்டை மாவட்டம் - 12,287
- திருநெல்வேலி மாவட்டம் - 11,309
- கன்னியாகுமரி மாவட்டம் - 11,197
- விழுப்புரம் மாவட்டம் - 9,705
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 9,017
- தஞ்சாவூர் மாவட்டம் - 8,626
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 8,146
- திண்டுக்கல் மாவட்டம் - 8,001
- புதுக்கோட்டை மாவட்டம் 7,588
- தென்காசி மாவட்டம் - 6,400
- ராமநாதபுரம் மாவட்டம் - 5,233
- திருவாரூர் மாவட்டம் - 5,538
- திருப்பூர் மாவட்டம் - 5,200
- ஈரோடு மாவட்டம் - 4,803
- சிவகங்கை மாவட்டம் - 4,585
- நாகப்பட்டினம் மாவட்டம் - 4,312
- திருப்பத்தூர் மாவட்டம் - 3,857
- நாமக்கல் மாவட்டம் - 3,559
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 3,327
- அரியலூர் மாவட்டம் - 3,315
- நீலகிரி மாவட்டம் - 2,528
- கரூர் மாவட்டம் - 2,281
- தருமபுரி மாவட்டம் - 2,204
- பெரம்பலூர் மாவட்டம் - 1,581
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 924
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 899
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க:கரோனாவால் 155 சுகாதார ஊழியர்கள் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்