இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு இன்று (டிச. 06) காலை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கரோனா! - ks alagiri news
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு கரோனா!
இதனால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அவனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...'நாட்டாமை' பட கதாசிரியர் ஈரோடு சௌந்தர் காலமானார்
Last Updated : Dec 6, 2020, 11:37 AM IST