2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஜான் பாண்டியன் வாழ்த்து! - தமிழ்நாடு செய்திகள்
சென்னை: அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
![எடப்பாடி பழனிசாமிக்கு ஜான் பாண்டியன் வாழ்த்து! cm](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9097942-354-9097942-1602153150451.jpg)
cm
இந்நிலையில், பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன், தனது துணைவியார் பிரசில்லா பாண்டியனுடன் நேரில் சந்தித்து பொன்னாடை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட மீனவர்களுக்கு திமுக சார்பில் வாழ்த்துகள்