ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு விசிக தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் செய்துள்ள ட்விட்டர் பதிவில், "ஸ்டெர்லைட் ஆலை பிற மாநிலங்களிலும் இயங்குகின்றன.
'மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது' - திருமாவளவன் - Sterlite Plant open
ஸ்டெர்லைட் ஆலையை திறந்து மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ட்விட் செய்துள்ளார்.
Thol. Thirumavalavan TWEET sterlite plant
அவற்றின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம். ஆனால், தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள ஆலையில்தான் உற்பத்தி செய்வோம் என்பதன் உள்நோக்கம் என்ன?. மக்களின் உயிரோடு விளையாடக்கூடாது என்பதால் முரணான முடிவை நேரடியாக எதிர்ப்பதைத் தவிர்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.