தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலினுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய 2வது நோட்டீஸையும் ரத்துசெய்தது நீதிமன்றம் - உரிமை மீறல் குழு அளித்த இரண்டாவது நோட்டீஸையும் ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம்

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

By

Published : Feb 10, 2021, 10:45 AM IST

Updated : Feb 10, 2021, 11:49 AM IST

11:48 February 10

சென்னை உயர் நீதிமன்றம்

10:40 February 10

சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டுவந்ததாக ஸ்டாலின் உள்பட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் குழு அளித்த இரண்டாவது நோட்டீஸையும் ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டுசென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியது.

நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 சட்டப்பேரவை உருப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்த நிலையில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் குழு அளித்த இரண்டாவது நோட்டீஸையும் ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Feb 10, 2021, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details