இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் சுற்றுலா தளமாக அறிவித்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கேள்வி எழுப்பியதோடு, "மதுரையில் பொழுதுபோக்கு இடமே இல்லை" என கூறினார்.
மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு "செல்லூர் ராஜூ" - அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் - சிரிப்பால் அதிர்ந்த பேரவை
மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு "செல்லூர் ராஜூ" என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியதால் சட்டப்பேரவை சிரிப்பால் அதிர்ந்தது.
மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தான்" என்று நகைசுவையாக கூற, சட்டப்பேரவையில் இருந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சிரித்தனர். உறுப்பினர்களின் சிரிப்பு அடங்க சில மணித்துளிகள் ஆனது.
இதையும் படிங்க:குடிசை மாற்று வாரிய பகுதிகளில் 18 வயதிற்கு உட்பட்டவர்களே குற்ற செயலில் ஈடுபடுகின்றனர் - சங்கர் ஜிவால்
TAGGED:
பேரவையில் சிரிப்பு மழை