இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி), "44ஆவது சென்னை புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்குகிறது.
44ஆவது சென்னை புத்தகக் காட்சி பிப். 24இல் தொடக்கம் - 44th Chennai Book Fair
சென்னை: 44ஆவது சென்னை புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்குகிறது.
44ஆவது சென்னை புத்தகக் காட்சி
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதிவரை என மொத்தம் 14 நாள்கள் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். இது காலை 11 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் இந்தப் புத்தகக் காட்சி, கரோனா தொற்றின் காரணமாக இந்தாண்டு பிப்ரவரி இறுதியில் ஆரம்பமாகிறது.