தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகர் விஜய் பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள்! - Thalapathy Vijay's 47th birthday

சென்னை: நடிகர் விஜய்யின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கொருக்குப்பேட்டையில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தளபதி விஜய்யின் 47ஆவது பிறந்த நாள்
தளபதி விஜய்யின் 47ஆவது பிறந்த நாள்

By

Published : Jun 22, 2021, 6:58 PM IST

நடிகர் விஜய்யின் 47ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வட சென்னை, கொருக்குப்பேட்டை, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

துப்புரவுப் பணியாளர்கள், ஊனமுற்றவர்கள், ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நடிகர் விஜய் பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள்!

ABOUT THE AUTHOR

...view details