நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று (பிப்.19) ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில், பிப்.17ஆம் தேதி முதல் பிப்.19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
டாஸ்மாக் கடைகள் திறப்பு: மதுப்பிரியர்கள் உற்சாகம் - கூட்டம் அலைமோதிய டாஸ்மாக் கடைகள்
மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று (பிப்.20) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
திணறிய டாஸ்மாக் கடைகள்
அதைத்தொடர்ந்து நேற்று தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று(பிப்.19) மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், மதுப்பிரியர்களின்கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை