தமிழ்நாடு அரசு நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நபிகள் நாயகம் பிறந்தநாளை மீலாதுன் நபியாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களை மூட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - டாஸ்மாக்
தமிழ்நாட்டில் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்
அதன்படி, இன்று (அக். 19) முதலமைச்சரின் உத்தரவின்படி மாவட்ட ஆட்சியர்களின் ஆணைக்கு இணங்க இன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புத்த யாத்ரீகர்களை ஈர்க்க உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையம்: திறந்து வைக்கும் பிரதமர்
Last Updated : Oct 19, 2021, 6:51 AM IST