தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு காரணமாக ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அரசு அறிவிப்பு - Task Shop to be closed on Sundays in July - Government notice
சென்னை: ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.
Task Shop to be closed on Sundays in July - Government notice
மேலும் சென்னை காவல் எல்லைக்குள்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை.
இந்நிலையில் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.