சென்னை:வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று(டிச.12), நாளை(டிச.13) மற்றும் நாளை மறுநாள்(டிச.14) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
15.12.2021 முதல் 16.12.2021:தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.