தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை, காஞ்சி, வேலூர், விழுப்புரம்,தி.மலை மாவட்டங்களின் கடைசி பேருந்துகளின் பட்டியல்! - KOYAMBEDU

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடைசி பேருந்து எத்தனை மணிக்கு புறப்படும் என்பது குறித்த அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.

TAMILNADU NIGHT CURFEW , TNSTC, SETC
tamilnadu-night-curfew-last-bus-timetable

By

Published : Apr 20, 2021, 10:01 PM IST

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக (SETC) கடைசி பேருந்துகளின் நேரப் பட்டியல்

கோயம்பேட்டிலிருந்து புறப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள்

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தி்ல் இருந்து வெளியூர் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (TNSTC) கடைசி பேருந்துகளின் நேரப்பட்டியல்

கோயம்பேட்டிலிருந்து புறப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள்

காஞ்சிபுரம் மண்டலம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் கடைசி பேருந்துகளின் நேர ப்பட்டியல்

செங்கல்பட்டிலிருந்து புறப்படும் பேருந்துகள்

காஞ்சிபுரம் மண்டலம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் கடைசி பேருந்துகளின் நேரப் பட்டியல்

தாம்பரத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேரப் பட்டியல்

காஞ்சிபுரத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் பட்டியல்

திருவள்ளூரிலிருந்து புறப்படும் பேருந்துகள்

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் பட்டியல்

விழுப்புரத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்

திருவண்ணாமலை மண்டலம் ஆரணி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் பட்டியல்

ஆரணியிலிருந்து புறப்படும் பேருந்துகள்

இதையும் படிங்க: பகல் நேரத்தில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்

ABOUT THE AUTHOR

...view details