சென்னை:2016இல் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் எழுதும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இது தமிழர்களுக்கு விரோதமான செயல் என சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மாநில மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை தமிழர்களைக் கொண்டு நிரப்புவதற்கான அரசாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.