சென்னை:சட்டபேரவையில் மாற்று திறனாளிகள் துறை மானிய கோரிக்கை விவாகத்தின் போது 5000 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், 5000 செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 10,000 மதிப்புள்ள கைபேசி பிறரை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் வழங்க அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய திறன்பேசி - மாற்று திறனாளிகள் துறை இயக்குனர்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 10 கோடி மதிப்பீட்டில் செயலிகளுடன் கூடிய திறன் பேசி வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தலைமைச் செயலகம்
இத்திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திட, இந்த ஆண்டும் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொழில்துறையில் தமிழ்நாடு மூன்றாவது இடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்