பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளையின் தற்போதைய நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் 9 பேர் கொண்ட புதிய குழுவை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து அறிவித்துள்ளது.
பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்! - முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரன்
சென்னை: பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரனை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
kulasekaran
அதன்படி, பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளையின் புதிய தலைவராக, முன்னாள் நீதிபதி ஏ. குலசேகரனை நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை உயர் நீதிமன்றக்கிளையின் உத்தரவுப்படி, 9 பேர் கொண்ட புதிய குழு நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - மீனவ கிராமங்களில் விளக்கக் கூட்டம்!