கண்களை தானம் செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர்! - tamilnadu CM Donated his eyes
tamilnadu CM Donated his eyes
10:29 September 07
சென்னை:நாளை (செப்.7) தேசிய கண் தான தினம் கொண்டாடப்படுகிறது. அதன் விழிப்புணர்வுக்காக, தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி இன்று தன் கண்களை தானம் செய்துள்ளார்.
தேசிய கண் தான தினத்தையொட்டி, கண் தானம் செய்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து, கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, முதலமைச்சர் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
Last Updated : Sep 7, 2020, 11:09 AM IST