2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பிப்ரவரி 20ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் - tamilnadu budget 2020
சென்னை: பிப்ரவரி 20ஆம் தேதிவரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
இக்கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதிவரை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதனை சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.