தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

TAMIL NADU COVID UPDATE: தமிழ்நாட்டில் 25 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு! - தமிழ்நாட்டில் 25 லட்சத்தை நெருங்கிய கரோனா

TAMIL NADU COVID UPDATE: தமிழ்நாட்டில் இன்று (ஜன.15) ஒரே நாளில் 23 ஆயிரத்து 989 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 25 லட்சத்தை நெருங்கிய கரோனா
தமிழ்நாட்டில் 25 லட்சத்தை நெருங்கிய கரோனா

By

Published : Jan 15, 2022, 7:17 PM IST

TAMIL NADU COVID UPDATE:தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 989 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் 11 ஆக உள்ளன. நாட்டில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டெஸ்ட் கேப்டன்; விராத் கோலி விலகல்

ABOUT THE AUTHOR

...view details