சென்னை: எழும்பூர் மகப்பேறியல் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைக்கு நோய்த்தொற்று அழிக்கும் கலன்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழங்கியுள்ளது.
நோய் தொற்று அழிக்கும் கலன்கள் வழங்கிய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - எழும்பூர் மகப்பேறியல் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனை
அரசு மருத்துவமனைக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நோய்த் தொற்று அழிக்கும் கலன்கள் வழங்கப்பட்டன.
அரசு மருத்துவமனைக்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நோய்த் தொற்று அழிக்கும் கலன்கள் வழங்கப்பட்டது
கரோனா வைரஸ் தாெற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவிகளை அரசுக்கும், மருத்துவமனைகளுக்கும் வழங்கிவருகிறது. அதேபோல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களின் சங்கங்களும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கிவருகின்றனர்.