தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீபாவளி திருநாள்: துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வாழ்த்து - ஓபிஎஸ் பேட்டி

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

By

Published : Nov 11, 2020, 7:37 PM IST

சென்னை விமான நிலையம் வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "மதிப்பிற்குரிய அனைத்து தொலைக்காட்சி மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்கிக்கொண்டு, அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான தீபாவளி வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details