தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கரோனா பாதிப்பு! - சென்னை மாவட்ட ஆட்சியர்

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமிக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Chennai district Collector Seetha Lakshmi tests positive for Covid-19 Tamil Nadu Seetha Lakshmi tests positive for Covid-19 Chennai district Collector Seetha Lakshmi Corona Virus சென்னை மாவட்ட ஆட்சியர் கரோனா பாதிப்பு சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி

By

Published : Jul 28, 2020, 3:12 PM IST

Updated : Jul 28, 2020, 3:17 PM IST

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க கரோனா வைரஸிற்கு 14 லட்சத்து 84 ஆயிரத்து 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒன்பது லட்சத்து 54 ஆயிரத்து 4 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு 33 ஆயிரத்து 461 ஆக உள்ளது.

இதையும் படிங்க: குடவாசல் பேரூராட்சியில் முழு ஊரடங்கு - ஆட்சியர் அறிவிப்பு

Last Updated : Jul 28, 2020, 3:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details