தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு - திமுக

சென்னை: 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Tamil Nadu Assembly elections 2021 CPI 6 seats இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு இந்திய கம்யூனிஸ்ட் திமுக 2021 சட்டப்பேரவை
Tamil Nadu Assembly elections 2021 CPI 6 seats இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு இந்திய கம்யூனிஸ்ட் திமுக 2021 சட்டப்பேரவை

By

Published : Mar 14, 2021, 3:28 PM IST

Updated : Mar 14, 2021, 3:47 PM IST

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியல் வருமாறு:-

வஎண் தொகுதி வேட்பாளர் பெயர்
01 திருத்துறைப்பூண்டி (தனி ) மாரிமுத்து
02 தளி ராமசந்திரன்
03 பவானிசாகர் (தனி) PL சுந்தரம்
04 திருப்பூர் (வடக்கு) M. சுப்பிரமணி
05 வால்பாறை ஆறுமுகம்
06 சிவகங்கை குணசேகரன்

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே2ஆம் தேதி நடைபெறுகிறது.

Last Updated : Mar 14, 2021, 3:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details