தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கோவிட்-19 பாதிப்பு! - Chennai news

சென்னை: திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவரும், முன்னாள் பேராசிரியருமான சுப. வீரபாண்டியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Suba veerapadian affected with corona positive
பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கோவிட்-19 பாதிப்பு!

By

Published : Dec 26, 2020, 5:31 PM IST

திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், “கரோனா தொற்று எனக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டு வாரங்களுக்கு என்னிடமிருந்து செய்தி எதுவும் வராது.

நண்பர்கள் கலங்க வேண்டாம். விரைவில் மீண்டு வருவேன். தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்திட வேண்டுகிறேன். என் உடல்நலம் குறித்து நானே அவ்வப்போது பதிவிடுகின்றேன் ” என்றார்.

இதையும் படிங்க :சீமானை கண்டித்து போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details