தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத சிவசங்கர் பாபா - Sivashankar Baba did not appear infront of TNCPCR

கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் இன்று (ஜூன் 11) ஆஜராகவில்லை.

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

By

Published : Jun 11, 2021, 2:41 PM IST

சென்னை:கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் மாணவிகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தாக புகார் எழுந்தது. இதையடுத்து இன்று ஆஜாராகும்படி குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

4 பேர் மிஸ்ஸிங்

இந்நிலையில், இன்று ஆணையத்தின் முன் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. அப்பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் உள்பட 4 பேர் மட்டும் ஆஜர் ஆகினர்.

சிவசங்கர் பாபா மீது சமூக வலைத்தளத்தில் முன்னாள் மாணவி பாலியல் புகார் வைத்தது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாலியல் புகார் தொடர்பாக சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆஜராகவில்லை.

இதையும் படிங்க: பத்ம சேஷாத்ரி விவகாரம்: தனிப்பட்ட பள்ளி போல் நடத்தும் ஒய்ஜிபி குடும்பம் - ஹென்றி டிபேன்!

ABOUT THE AUTHOR

...view details