தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகள் சப்ளை - மூன்று பேர் கைது - மூன்று பேர் கைது

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு சப்ளை செய்த மூன்று பேரை கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

SIM card supply to terrorists, பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு சப்ளை, மூன்று பேர் கைது, three terrorists arrested in chennai
three terrorists arrested in chennai

By

Published : Jan 8, 2020, 5:55 PM IST

Updated : Jan 8, 2020, 10:22 PM IST

பெங்களூருவைச் சேர்ந்த முகமது அனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று பேரைக் கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய முக்கிய மூன்று குற்றவாளிகளை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

பிடிபட்ட மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில், தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த போலி ஆவணங்கள் மூலம் சுமார் 15 சிம் கார்டுகளை வாங்கி பல்வேறு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு கொடுத்து வந்தது அம்பலமாகியுள்ளது.

நீட் தேர்வுக்கு விதை விதைத்தது திமுகதான் - விஜயபாஸ்கர்

மேலும் இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டுகள் சப்ளை செய்த மூன்று பேர் கைது
Last Updated : Jan 8, 2020, 10:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details