சென்னை: வரும் டிசம்பர் 5ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா செல்வதாக அவர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகத்திலிருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.