தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அம்பேத்கர் சட்ட பல்கலை துணை வேந்தராக சந்தோஷ் குமார் நியமனம் - அம்பேத்கர் சட்ட பல்கலை

Santhosh Kumar has been appointed as vice chancellor of Ambedkar law university  Santhosh Kumar  Ambedkar law university  அம்பேத்கர் சட்ட பல்கலை  சந்தோSanthosh Kumar has been appointed as vice chancellor of Ambedkar law university  Santhosh Kumar  Ambedkar law university  அம்பேத்கர் சட்ட பல்கலை  சந்தோஷ் குமார்  ஷ் குமார்
Santhosh Kumar has been appointed as vice chancellor of Ambedkar law university Santhosh Kumar Ambedkar law university அம்பேத்கர் சட்ட பல்கலை சந்தோஷ் குமார்

By

Published : Apr 9, 2021, 7:07 PM IST

Updated : Apr 9, 2021, 10:44 PM IST

19:05 April 09

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தராக சந்தோஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பேத்கர் பல்கலைக்கழக துணை வேந்தராக முனைவர் என்.எஸ். சந்தோஷ் குமாரை பல்ககை்கழக துணை வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக முனைவர் என்.எஸ். சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முனைவர் சந்தோஷ் குமார், 26 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாடு சட்ட கல்வியில் இயக்குனராக பணியாற்றினார். பல்வேறு சர்வதேச அளவிலான ஆய்வறிக்கைகளை சமர்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Apr 9, 2021, 10:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details