தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டிலுள்ள 12 திருக்கோயில் திருப்பணிகளுக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு! - Rs 6 crore allocated for 12 temple renovations in Tamil Nadu

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள 12 திருக்கோயில் திருப்பணிகளுக்காக ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

Rs 6 crore allocated for 12 temple renovations in Tamil Nadu
Rs 6 crore allocated for 12 temple renovations in Tamil Nadu

By

Published : Dec 16, 2020, 11:41 AM IST

திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள கோயில்கள், அவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம் வருமாறு:

  • இராமர் திருக்கோயில் , கல்படி , கல்குளம் வட்டம், கன்னியாகுமரி மாவட்டம் - ரூ. 15,40,000.
  • முத்துகிருஷ்ணேஸ்வரர் திருக்கோயில் , கயத்தாறு , 2 கயத்தாறு வட்டம் , தூத்துக்குடி மாவட்டம்- ரூ.1,32,17,000.
  • பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் , புள்ளமங்கை , பசுபதி தஞ்சாவூர் கோயில் , பாபநாசம் வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம்-ரூ.50,00,000
  • செல்லாண்டியம்மன் மற்றும் கருப்பண்ணசுவாமி திருக்கோயில், ஆரியூர், அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்- ரூ.27,50,000
  • காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில் , கருடமங்கலம் , லால்குடி வட்டம் , திருச்சி மாவட்டம்-ரூ.31,20,000,
  • பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் , இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டம் , இராமநாதபுரம் மாவட்டம்- ரூ. 34,70,000
  • சேதுபுரீஸ்வரர் திருக்கோயில் , வல்லமங்கலம் , கும்பகோணம் வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம்- ரூ. 43,38,000
  • இராமசாமி திருக்கோயில், கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோயில் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்-ரூ.88,10,000
  • மார்க்கசகாயீஸ்வரர் திருக்கோயில், அக்ராபாளையம், ஆரணி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்- ரூ.24,30,000
  • ஜெயபுரீஸ்வரர் திருக்கோயில், குழுமூர், செந்துறை வட்டம், அரியலூர் மாவட்டம்- ரூ.22,35,000
  • ஆருணேஸ்வரர் மற்றும் இலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் , காரிமங்கலம் நகர் மற்றும் வட்டம் , தருமபுரி மாவட்டம்- ரூ.83,00,000
  • சக்கரபாணி திருக்கோயில் , ம.அரசூர் , காட்டுமன்னார்கோவில் வட்டம் , கடலூர் மாவட்டம்- ரூ.47,90,000.

    2020-21ஆம் ஆண்டின் திருக்கோயில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக, மொத்தம் ரூ.6 கோடி நிதி கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details