தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை - Revenue commission

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ரிப்பன் கட்டிடம்

By

Published : May 6, 2019, 7:36 PM IST

வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "2017 முதல் எவ்வளவு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, அதில் எவ்வளவு நிராகரிக்கப்பட்டுள்ளது, அதில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்ட மனுக்கள் எத்தனை, எந்த விதிமுறைகளை உள்ளடக்கி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்பதை மாவட்ட ஆட்சியாளர்கள் உடனடியாக பதில் அளிக்க வேண்டும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details