சென்னை: தைப் பொங்கலை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “அனைவருக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து! - பொங்கல் வாழ்த்து
தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Pongal wishes rajinikanth rajinikanth convey his Pongal wishes to people ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து பொங்கல் வாழ்த்து பொங்கல்
தமிழர்களின் தேசிய விழாவான பொங்கல் திருநாளை, தமிழர்கள் மதங்களை கடந்தும் கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்நிலையில் பிரதமர், உள்துறை அமைச்சர், காங்கிரஸ் தலைவர் எனப் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.