சேலம் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார்.
முதலமைச்சர் தாயார் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல் - rajinikanth condolence
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சரின் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.
![முதலமைச்சர் தாயார் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல் முதலமைச்சர் தாயார் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்முதலமைச்சர் தாயார் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்முதலமைச்சர் தாயார் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:56:28:1602570388-rajinikanth-condolence-1310newsroom-1602570196-337.jpg)
முதலமைச்சர் தாயார் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்முதலமைச்சர் தாயார் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்முதலமைச்சர் தாயார் மறைவு: ரஜினிகாந்த் இரங்கல்
முதலமைச்சரின் தாயார் மறைவிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தவசாயி அம்மாள் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயார் மறைவிற்குத் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.