தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சீன அதிபருக்கு காஞ்சி பட்டை பரிசளித்த மோடி! - PM Modi Xi Jinping Summit

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிப் பட்டுப்புடவை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

gifts Kanchipuram Silk saree

By

Published : Oct 12, 2019, 1:06 PM IST

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரிடையே நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து, இருநாட்டு உயர்மட்ட அலுவலர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து கோவளம் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாட்டுக் கலைஞர்களின் கைவினைப்பொருட்கள், சிற்பங்கள், தஞ்சை ஓவியங்களை இருநாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர். அப்போது காஞ்சிப் பட்டு நெய்யும் முறையை ஜின்பிங்குக்கு மோடி விளக்கினார்.

சீன அதிபரின் உருவம் பதித்த பட்டு சால்வையைப் பிரதமர் நரேந்திர மோடி ஜி ஜின்பிங்கிற்கு காட்டினார். பின்னர் ஒரு காஞ்சி பட்டுப்புடவையையும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பரிசாக வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details