தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று (பிப். 4) மாலை 7 மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று கடைசி நாள் அஞ்சல் வாக்கு: ஊபர் இலவசப் பயண சேவை - Tamil Nadu Legislative Assembly Election
சென்னை: வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்க கடைசி நாளான இன்று ஊபர் இலவசப் பயண சேவை வழங்குகிறது.
![இன்று கடைசி நாள் அஞ்சல் வாக்கு: ஊபர் இலவசப் பயண சேவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11281434-thumbnail-3x2-ege.jpg)
அதில், 60 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடைசி நாளான இன்று (ஏப். 5) மட்டும் அஞ்சல் வாக்குப் பெறப்படும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்குச்சாவடிக்குச் சென்று வர இலவசப் பயண சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Apr 5, 2021, 2:02 PM IST