Pongal gift package:நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் 2022 வரும் திங்கள்கிழமை அன்று பெற்றுக்கொள்ளலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
Pongal gift: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் - எப்போது பெற்றுக்கொள்ளலாம்? - Pongal gift package items will be available
Pongal gift package: நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 17) அன்று பெற்றுக்கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள்
வருகின்ற திங்கள்கிழமை நியாயவிலைக் கடைக்கு விடுமுறை ரத்துசெய்யப்பட்டதால் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்கள்இதுவரை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:flights cancelled: உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 32 விமானங்கள் ரத்து