தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

23ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை - பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் தொடர்ந்து 23ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லை

By

Published : Apr 29, 2022, 9:04 AM IST

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 22 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தொடர்ந்து 23ஆவது நாளாக இன்றும் (ஏப்ரல் 29) சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:Video: வெளிநாட்டவருடன் தகராறில் ஈடுபட்ட புதுச்சேரி பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம்..!

ABOUT THE AUTHOR

...view details