தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - PETROL DIESEL

சென்னையில் தொடர்ந்து 80-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

By

Published : Aug 9, 2022, 6:50 AM IST

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, 80-வது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 9) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் நிகர லாபம் சரிவு!

ABOUT THE AUTHOR

...view details