தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு! - atvbharat

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.44 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.91 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

By

Published : Jul 4, 2021, 8:13 AM IST

கச்சா எண்ணெய் விலை உயர்வையடுத்து, பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஜூலை 2ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் 13 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 72 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய (ஜூலை 4) நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து, 100 ரூபாய் 44 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து 93 ரூபாய் 91 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

இதையும் படிங்க:'சிறந்த பொருளாதார வல்லுநர் குழு அமைத்த முதலமைச்சர் - கனிமொழி எம்பி'

ABOUT THE AUTHOR

...view details