ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்பதா? முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மனு! - DMK
சென்னை: ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என தொடர்ந்து திமுக மீது பொய் பரப்புரை செய்துவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை தேர்தல் அலுவலரிடம் திமுக வழக்கறிஞர் சரவணன் நேரில் சென்று நேற்று (மார்ச் 13) மனு அளித்தார்.
திமுக வழக்கறிஞர் சரவணன்
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி எனத் தொடர்ந்து திமுக மீது பொய் பரப்புரை செய்துவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை தேர்தல் அலுவலரிடம் திமுக வழக்கறிஞர் சரவணன் நேரில் சென்று நேற்று (மார்ச் 13) புகார் மனு அளித்தார்.