தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெருந்தலைவர் மக்கள் கட்சி பெரம்பூரில் போட்டி! - எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியை ஒதுக்கி, இருக்கட்சிகளிடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.

AIADMK alliance, Perambur Constituency, AIADMK Double leaves, சென்னை, Chennai latest, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி பெரம்பூர் தொகுதியில் போட்டி, என்.ஆர்.தனபாலன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, பெரம்பூர்
Perunthalaivar Makkal Katchi Contesting at Perambur in AIADMK alliance

By

Published : Mar 11, 2021, 6:27 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. நேற்றிரவு (மார்ச் 10) இருக்கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது.

அதிமுக - பெருந்தலைவர் மக்கள் கட்சி தொகுதி உடன்படிக்கை

இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி பெரம்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்; பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பாக என்.ஆர்.தனபாலனும் தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இதையும் படிங்க:பல்லடம் அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு : சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details