தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு பருவத்தேர்வு தொடக்கம் - பருவத் தேர்வு ஆன்லைனில் தொடங்கியது

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு பருவத்தேர்வு ஆன்லைன் மூலமாகத் தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

By

Published : Feb 1, 2022, 1:23 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான நவம்பர் - டிசம்பர் மாத பருவத் தேர்வு ஆன்லைனில் தொடங்கியது.

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மூன்று மணி நேர ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது.

கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே தேர்வு எழுதிவருகின்றனர். இந்தத் தேர்வு மார்ச் முதல் வாரம் வரை நடைபெற உள்ளது.

சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான ஆன்லைன் மூலம் நடப்பு பருவத்தேர்வு வரும் நான்காம் தேதிமுதல் தொடங்க உள்ளது.

இதையும் படிங்க:மத்திய பட்ஜெட் 2022-23 தாக்கல் நேரலை

ABOUT THE AUTHOR

...view details