தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த 7 நாட்களுக்கு அனுமதியில்லை - Covid lockdown

சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழு நாட்களுக்கு சென்னை நகருக்குள் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

By

Published : Jun 22, 2021, 6:19 AM IST

தமிழ்நாட்டில் புதிய ஊரடங்குத் தளர்வுகள் அமலில் உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட நகர்களில் பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

ஊரடங்குத் தளர்வு அமலில் உள்ள இக்காலத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கு (ஜுன் 28) நகருக்குள் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா!

ABOUT THE AUTHOR

...view details