தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இன்றைய முக்கிய நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

news today on april 3
news today on april 3

By

Published : Apr 3, 2021, 7:09 AM IST

சென்னை:ஏப்ரல் 3ஆம் தேதியின்இன்றைய முக்கிய நிகழ்வுகளும், செய்திகளின் தொகுப்பையும் காணலாம்.

  • புதுச்சேரியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    திமுக தலைவர் ஸ்டாலின்
  • மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பகுதி நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
    மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
  • தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெறவுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தேர்தல் ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details