இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.
NEWS TODAY ON april 2
சென்னை: ஏப்ரம் 2ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.
- மதுரை, நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
- தமிழ்நாடு முழுவதும் பரப்புரைசெய்ய முடியாத நிலையிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். இச்சூழலில் இன்று பிரேமலதாவுக்கு ஆதரவாக விருத்தாசலம் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது.