தூய்மை குறித்த கள ஆய்வு முடிவுகளை வெளியிடுகிறார் மோடி:
2020ஆம் ஆண்டின் தூய்மை குறித்த கள ஆய்வின் முடிவுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 20) வெளியிடுகிறார்.
எஸ்.பி.பி மீண்டு வர பிரபலங்கள் கூட்டு பிரார்த்தனை:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைய வேண்டி, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இன்று கூட்டு பிராத்தனை நடைபெற உள்ளது.